30 நாள் நோ சுகர் டயட் இருக்க நீங்க ரெடியா: இதுல இருக்கு எக்கச்சக்க நன்மைகள்

Sripriya Sambathkumar
Oct 21,2023
';

நன்மைகள்

30 நாட்களுக்கு நோ சுகர் டயட்டை பின்பற்றினால் கிடைக்கும் அசத்தலான நன்மைகள் பற்றி இந்த பதிவில் காணலாம்.

';

சுகர் லெவல்

நோ சுகர் டயட்டில் இருந்தால், உடலில் உள்ள சர்க்கரை அளவு கட்டுப்படும், நீரிழிவு நோய்க்கான ஆபத்து குறையும்

';

எடை இழப்பு

சர்க்கரை அதிகம் உள்ள உணவுகளில் அதிக கலோரி உள்ளதால், இதை தவிர்ப்பது எடை இழப்புக்கு (Weight Loss) உதவும்.

';

பற்களின் பாதுகாப்பு

ஒரு மாதம் சர்க்கரையை தவிர்த்தால் பற்கள் மற்றும் ஈறுகள் வலுவாகும், பற்களில் பிரச்சனை ஏற்படாது.

';

கல்லீரல்

சர்க்கரை உட்கொள்ளலை தவிர்ப்பது கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்தி அதன் செயல்பாட்டை வலுவாக்குகிறது.

';

ஆற்றல்

சர்க்கரை உட்கொள்ளலை தவிர்ப்பதால் நாள் முழுவதும் மேம்பட்ட ஆற்றல் அளவுகளை அனுபவிக்கலாம்.

';

இதய பாதுகாப்பு

நோ சுகர் டயட்டை பின்பற்றினால் கோல்ஸ்ட்ரால் அளவு குறைந்து இதயம் தொடர்பான பிரச்சனைகள் தவிர்க்கப்படுகின்றன.

';

சரும பாதுகாப்பு

சர்க்கரை உட்கொள்ளலை குறைப்பது சருமத்தை இளமையாகவும் ஆரோக்கியமாகவும் வைக்கும்.

';

குடல் ஆரோக்கியம்

அதிகப்படியான சர்க்கரை குடல் பாக்டீரியாவின் சமநிலையை சீர்குலைக்கும். அதை குறைப்பது ஆரோக்கியமான குடல் நுண்ணுயிரியை ஊக்குவிக்கும்

';

மன அழுத்தம்

சர்க்கரை மனநிலை மாற்றங்கள் மற்றும் அதிகரித்த பதற்றத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. சர்க்கரை இல்லாத டயட் நிலையான மற்றும் நேர்மறையான மன நலனிற்கு வழிவகுக்கும்.

';

VIEW ALL

Read Next Story