இந்த ஆண்டில் ரயில்வேத்துறை நிறுவனங்களின் பங்குகள் நல்ல லாபத்தைக் கொடுத்துள்ளன. அதற்கான காரணங்கள் என்ன தெரியுமா?
ரைட்ஸ் பங்குகள் 47 சதவீதம் உயர்ந்துள்ளன; BEML ஸ்கிரிப் 69 சதவீதத்திற்கும் மேலாக உயர்ந்துள்ளது
இந்தியன் ரயில்வே கேட்டரிங் மற்றும் டூரிசம் கார்ப் லிமிடெட் (IRCTC) பங்குகள் 23 சதவீதத்திற்கு மேல் உயர்ந்துள்ளன.
பொதுத்துறை மட்டுமின்றி ஒரு சில தனியார் துறை இரயில் பங்குகளும் முதலீட்டாளர்களுக்கு மல்டி-பேக்கர் வருமானத்தை அளித்துள்ளன.
இர்கான் இன்டர்நேஷனல் 180 சதவீதம் உயர்ந்துள்ளது; இந்தியன் ரயில்வே ஃபைனான்ஸ் கார்ப் (ஐஆர்எஃப்சி) 171 சதவீதத்திற்கு மேல் அதிகரித்தது
RVNL 163 சதவீதத்திற்கு மேல் பெற்றுள்ளது; மற்றும் ரெயில்டெல் கார்ப்பரேஷன் 129 சதவீதத்திற்கு மேல் உயர்ந்துள்ளது.
ஜூபிடர் வேகன்ஸ் மற்றும் டிதாகர் ரயில் சிஸ்டம்ஸ் போன்ற தனியார் நிறுவனங்களின் பங்குகள் 2023 ஆம் ஆண்டில் முறையே 230 சதவிகிதத்திற்கும் 118 சதவிகிதத்திற்கும் அதிகமான வருமானத்தை அளித்துள்ளன.
இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் விவரங்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை