சுகன்யா சம்ரித்தி யோஜனா (SSY) இந்தியாவின் சிறந்த பெண் குழந்தை முதலீட்டுத் திட்டங்களில் ஒன்றாகும்.
இதில் குழந்தை காப்பீடு மற்றும் முதலீட்டின் பலன் என இரட்டை நன்மைகள் கிடைக்கும்.
குழந்தை மியூச்சுவல் ஃபண்டுகள் (SIP) சிறந்த நீண்ட கால முதலீட்டுத் திட்டங்களில் ஒன்றாக உள்ளது.
கடன் மியூச்சுவல் ஃபண்டுகள் குறைந்த ஆபத்து கொண்ட முதலீடு திட்டமாகும். கடன் நிதிகள் நிலையான வருமானத்தை வழங்குகின்றன
பொது வருங்கால வைப்பு நிதி (PPF) மிகவும் பாரம்பரியமான மற்றும் பாதுகாப்பான குழந்தை முதலீட்டு திட்டங்களில் ஒன்றாகும்.
இந்தியாவில் மிகவும் நம்பகமான குழந்தை முதலீட்டுத் திட்டங்களில் ஒன்றாக நிரந்த வைப்பு நிதி (FDs) உள்ளது.
இந்தியாவில் பிரபலமான குழந்தை முதலீட்டுத் திட்டங்களாகும். பிரிவு 80C இன் கீழ் வருமான வரி விலக்கு கிடைக்கும்.
நீண்ட கால முதலீட்டாளர்களுக்கு தங்கம் சிறந்த மற்றும் பாதுகாப்பானது.
பத்திரங்கள் நிலையான வருமான கருவிகளாகும், இதில் ஒரு குழந்தையின் பெற்றோர்கள் குறிப்பிட்ட காலத்திற்குள் மூலதன மதிப்பீட்டிற்காக முதலீடு செய்யலாம்.
அதிகமானோர் சேரும் இடமாக ரியல் எஸ்டேட்டில் முதலீடு திட்டம் ஒன்றாக உள்ளது.