Tax Loss Harvesting: வருமான வரி கட்டுவதைக் குறைக்கும் இந்த விஷயம் தெரியுமா? வரியை கட்டாமலும் இருக்கலாம்!

Malathi Tamilselvan
Jun 19,2024
';

வருவாய்

ஒருவர் பெறும் வருமானத்திற்கு அரசாங்கத்திற்கு வரி கட்ட வேண்டும். சம்பாதிப்பவர்கள் வரி கட்ட வேண்டும், ஆனால், லாப நட்டம் மிகவும் இயல்பாக இருக்கும் பங்குச்சந்தையில் நட்டம் ஏற்பட்டால் என்ன செய்வது?

';

வரி

ஜூலை மாதத்திற்குள் வரி தாக்கல் செய்ய வேண்டும். அதற்கு முன்னதாக லாபத்திற்கு கட்டும் அதிகமான வரியை குறைக்கும் நட்டம் தொடர்பாகவும் தெரிந்துக் கொள்வோம்

';

முதலீட்டில் நஷ்டம்

ஒருவர் தந்து சொத்தை விற்கும்போது நட்டம் ஏற்பட்டால் அது முதலீட்டு நஷ்டம் எனப்படுகிறது. அந்த நஷ்டத்தை அவர் பெற்ற லாபத்தில் இருந்து கழித்துக் கொள்ளலாம்

';

வரி சமன்

அதாவது ஏற்பட்ட நட்டத்தொகையை, அவருக்கு கிடைத்த லாபத்தில் இருந்து கழித்துவிட்டு எஞ்சிய தொகைக்கு வரி கட்டினால் போதும்

';

வரி விதிப்பு

ஒருவரின் வருவாயின் அடிப்படையில் போடப்படுவது தான் வருமான வரி என்பதால், கிடைத்த லாபம் மற்றும் நட்டத்தின் அடிப்படையிலேயே தனிநபர் தனது வரி தாக்கலை செய்ய வேண்டும்

';

மூலதன சொத்துக்கள்

குறுகிய கால மூலதன சொத்துக்கள் மற்றும் நீண்ட கால மூலதன சொத்துக்கள் என இது இருவகைப்படும்

';

மூலதனம்

36 மாதங்களுக்கும் குறைவாக வைத்திருக்கும் மூலதனச் சொத்தையும் "குறுகிய கால மூலதனச் சொத்து" என்றும் அதற்கு அதிகமான காலத்திற்கு நம்மிடம் உள்ள சொத்தை நீண்ட கால மூலதன சொத்து என்றும் அழைக்கலாம்.

';

பொறுப்புத் துறப்பு

இந்தக் கட்டுரையில் இடம் பெற்றுள்ள தகவல்கள் பொதுவானவை. இந்தக் கட்டுரைக்கு ஜீ நியூஸ் பொறுப்பேற்காது

';

VIEW ALL

Read Next Story