கிரெடிட் கார்டு திருப்பிக் கொடுப்பது

Malathi Tamilselvan
Oct 01,2023
';

சுலபமாக செலவழிக்கும் வழி

கிரெடிட் கார்டுகள் பல்வேறு வசதிகளைக் கொடுத்தாலும், சில நேரங்களில் வருவாயை மீறிய செலவுக்கு காரணமாகிவிடுகிறது

';

கட்டணம்

கிரெடிட் கார்டுகளுக்கு கட்டணம் செலுத்தும் நிலையில், பயன்படுத்தவில்லை என்றால், அதை வைத்துக் கொண்டிருப்பதில் எந்த லாபமும் இல்லை

';

கிரெடிட் கார்டுகள்

ஒன்றுக்கு அதிகமாக இருந்தாலும், அதில் ஒன்றை திருப்பிக் கொடுத்துவிடலாம் என்று தோன்றுகிறதா?

';

கிரெடிட் கார்டை மூடுவது எப்படி?

இந்த 5 எளிய வழிமுறைகளை பின்பற்றி பாதுகாப்பாக கிரெடிட் கார்டை திருப்பிக் கொடுத்துவிடலாம்

';

நிலுவைத் தொகை

கிரெடிட் கார்டை திரும்ப கொடுக்கும் முன், நிலுவைத் தொகை சில ரூபாய்களாக இருந்தாலும் அதை திருப்பிச் செலுத்த வேண்டும்

';

ரிவார்டு பாயிண்ட்

கிரெடிட் கார்டுகளை மூடும் அவசரத்தில், தங்களின் ரிவார்டு பாயிண்டுகளை மீட்டெடுக்க மறந்துவிட வேண்டாம்

';

ஸ்டாண்டிங் இன்ஸ்ட்ராக்சன்ஸ்

காப்பீட்டு பிரீமியம், OTT மாதாந்திர கட்டணங்களை செலுத்துபவராக இருந்தால், அதற்கான மாற்று வழிகளை ஏற்பாடு செய்துவிடவும்

';

வங்கிக்கு தெரிவிக்கவும்

வங்கியிடம் கிரெடிட் கார்டை மூட விரும்புவதை தெரிவிக்க வேண்டும். கோரிக்கையை வங்கி பரிசீலிக்கும்

';

அட்டையை வெட்ட மறக்காதீர்கள்

கிரெடிட் கார்டை மூடுவதற்கு முன்னர் அதை குறுக்காக வெட்டுவது அவசியமானது. தவறானவர்களின் கைகளில் கிடைத்தால், உங்கள் பெயரில் மோசடி செய்யப்படலாம்

';

VIEW ALL

Read Next Story