EPFO சூப்பர் செய்தி: VPF வரி இல்லாத வட்டி வரம்பு அதிகரிக்க வாய்ப்பு

Sripriya Sambathkumar
Oct 26,2024
';

Voluntary Provident Fund

தன்னார்வ வருங்கால வைப்பு நிதிக்கான வரியில்லா பங்களிப்பு வரம்பை அதிகரிக்க அரசாங்கம் திட்டமிட்டு வருகிறது.

';

VPF

VPF -இல் இப்பொழுது 2.5 லட்சம் ரூபாய் வரையிலான முதலீட்டிற்கு வரி இல்லை. இந்த வரம்பை விட அதிகமான பங்களிப்புக்கு கிடைக்கும் வட்டிக்கு வரி விதிக்கப்படும்.

';

தொழிலாளர் அமைச்சகம்

தொழிலாளர் அமைச்சகம் தற்போது இந்த பரிசீலனையை மதிப்பாய்வு செய்து வருகிறது .

';

பட்ஜெட்

அடுத்த பட்ஜெட் தாக்கலின் போது நிதியமைச்சகத்துடன் இதுபற்றி கலந்த ஆலோசிக்கப்படும்.

';

EPF

நடுத்தர மக்கள், மற்றும் குறைந்த சம்பளம் பெறும் மக்கள் EPF -இல் அதிகமாக முதலீடு செய்வதை ஊக்குவிக்கும் நோக்குடன் இது கொண்டுவரப்பட்டுள்ளது.

';

முதலீடு

பணி ஓய்வுக்கு பிறகான காலத்தில் நிதி பாதுகாப்பைப் பெற மக்கள் EPF -இல் அதிகமாக முதலீடு செய்ய வேண்டும் என அரசாங்கம் விரும்புகிறது.

';

EPF

முன்னதாக EPF -இல் ரூ.2.5 லட்சம் வரையிலான முதலீட்டுக்கு அரசாங்கம் வரி விலக்கை அளித்தது. VPF -இல் முதலீடு, வட்டி மற்றும் முதிர்வுக்குப் பிறகு எடுக்கப்படும் தொகை என அனைத்துக்கும் வரி விலக்கு உள்ளது.

';

EPFO

கடந்த பல ஆண்டுகளாக EPFO -வின் வட்டி விகிதம் 8% -ஐ விட அதிகமாக இருந்து வருகிறது. 2024 ஆம் நிதி ஆண்டில் இது 8.25% ஆக உள்ளது.

';

VIEW ALL

Read Next Story