₹ 2000 நோட்டுகள் இறுதி நாள்

Malathi Tamilselvan
Oct 07,2023
';

2000 ரூபாய் நோட்டுகளை மாற்ற கடைசி நாள்

கடைசி நாள் செப்டம்பர் 30 ஆம் தேதியில் இருந்து 2023 அக்டோபர் 7 வரை நீட்டிக்கப்பட்டது.

';

ரிசர்வ் வங்கி

96% க்கும் அதிகமான 2000 ரூபாய் நோட்டுகள், நேற்று வரை வங்கிகளுக்கு திரும்பி வந்தன

';

திரும்பி வந்த ரூ 2000 கரன்சி

மதிப்பு ₹3.43 லட்சம் கோடி ஆகும். இதில் 87% நோட்டுகள் வங்கியில் டெபாசிட் செய்யப்பட்டுள்ளன. மீதமுள்ள நோட்டுகள் வேறு நோட்டுகளாக மாறின

';

புழக்கத்தில் உள்ள ₹ 2000

தற்போது சுமார் ரூ.12 ஆயிரம் கோடி மதிப்பிலான ரூ.2000 நோட்டுகள் புழக்கத்தில் உள்ளன, அவை இன்னும் வங்கிகளுக்கு திரும்பவில்லை

';

இன்றே இறுதி நாள்

12000 கோடி ரூபாய் மதிப்புள்ள ரூ 2000 நோட்டுகள் இன்று ஒரே நாளில் மாற்றப்படுமா?

';

ரிசர்வ் வங்கி

இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள் அனைத்தும் வங்கிகளுக்கு திரும்ப வராவிட்டால் என்னவாகும்?

';

நாளை என்ன நடக்கும்?

இறுதித் தேதி கடந்தபின் ரிசர்வ் வங்கி என்ன முடிவு செய்கிறது என புரியாமல் மக்கள் காத்திருக்கின்றனர்.

';

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் ஆர்பிஐ அறிவிப்பின் அடிப்படையில் எழுதப்பட்டவை. ஜீ மீடியா இதற்கு பொறுப்பேற்காது

';

VIEW ALL

Read Next Story