வாடிக்கையாளர்களுக்கு ரூபே டெபிட் கார்டை SBI அறிமுகப்படுத்துகிறது
SBI வங்கி, வாடிக்கையாளர்களுக்கு தள்ளுபடி மற்றும் வெகுமதி சலுகைகளுடன் RuPay டெபிட் கார்டை அறிமுகப்படுத்தியுள்ளது
SBI டெபிட் கார்டைப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் தங்கள் பரிவர்த்தனைகளில் 10 சதவிகிதம் தள்ளுபடியைப் பெறலாம்
ரூ5,000 அல்லது அதற்கு மேலாக ரூபே டெபிட் கார்டு மூலம் பொருட்களை வாங்கினா கேஷ்பேக் சலுகை உண்டு
முதல் 5,000 வாடிக்கையாளர்களுக்கு ரூபாய் 500 கேஷ்பேக் கிடைக்கும்.
சலுகைகள் இந்த ஆண்டு இறுதி வரை உண்டு. Ajio ஆன்லைன் ஷாப்பிங் தளத்தில் 1500 ரூபாய்க்கு பொருட்கள் வாங்கினால் ரூ. 300 மற்றும் Myntra விலிருந்து 15% தள்ளுபடி கிடைக்கும்
999 அல்லது அதற்கு அதிகமான தொகைக்கு வெள்ளி நகைகளை வாங்கினால், ரூபாய் 300 தள்ளுபடி பெறலாம்