ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி (EPF) மற்றும் தேசிய ஓய்வூதிய அமைப்பு (NPS) விவரங்கள்
இபிஎஃப் திட்டம் ஆண்டுதோறும் 8.25 சதவிகிதம் நிலையான கூட்டு வருவாயை வழங்குகிறது.
என்பிஎஸ் திட்டம் சந்தையை பொறுத்து இருப்பதால் அதன் அடிப்படையில் வருமானம் இருக்கும்
இபிஎஃப் திட்டத்தில் கிடைக்கும் வட்டி மற்றும் முதிர்வுத் தொகைக்கு வரி இல்லை.
தேசிய ஓய்வூதிய அமைப்பு திட்டத்தின் திரும்பப் பெறும் தொகை கார்பஸில் 60 சதவீதம் வரை வரி இல்லை
என்பிஎஸ் திட்டம் ஆண்டுதோறும் ரூ. 1,000 முதல் தொடங்குகிறது.
18 வயது முதல் 70 வயது வரை உள்ளவர்கள் சேரலாம்
பணியாளர் பங்களிப்பு: சம்பளத்தில் 12 சதவீதம் முதலாளியின் பங்களிப்பு (EPF): சம்பளத்தில் 3.67 சதவீதம் முதலாளி பங்களிப்பு (EPS) : சம்பளத்தில் 8.33 சதவீதம்