இந்தத் திட்டத்தில் தங்கக் கடன் வரம்பை RBI உயர்த்தியது
கடன் வரம்பை ரூ.2 லட்சத்தில் இருந்து ரூ.4 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது
கடன் காலத்தின் போது திருப்பிச் செலுத்தாமல், கடன் காலத்தின் முடிவில் வட்டியையும் அசல் தொகையையும் திருப்பிச் செலுத்தும் திட்டம் இது
குறிப்பிட்ட PSL இலக்குகளை எட்டிய UCB களுக்கு ஆர்பிஐ கவர்னர் சக்திகாந்ததாஸ் ஊக்கமளிக்கும் முடிவை எடுத்துள்ளார்
விரிவான ஒழுங்குமுறை கட்டமைப்பை ரிசர்வ் வங்கி வெளியிடும் என ஆர்பிஐ கவர்னர் தெரிவித்தார்
இந்த கடன் தொடர்பான அறிவிப்பு, நகர்ப்புற கூட்டுறவு வங்கிகளுக்கு பொருந்துவது என்பது குறிப்பிடத்தக்கது.
இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவானவை, ஜீ நியூஸ் இவற்றை உறுதிப்படுத்தவில்லை