தபால் நிலைய சேமிப்பு திட்டங்கள் வருமானத்திற்கான சிறந்த திட்டங்களாக உள்ளன.
முதலீட்டாளர்களுக்ககு இவற்றில் ஒவ்வொரு மாதமும் நல்ல வட்டி கிடைக்கின்றது.
தபால் நிலைய மாதாந்திர சேமிப்புத் திட்டம் (தபால் நிலைய மாதாந்திர வருமானத் திட்டம்) இவற்றில் முதன்மையானதாக உள்ளது.
இதில் வீட்டில் இருந்தபடியே மாதா மாதம் நல்ல வருமானத்தை ஈட்டல்லாம். Post Office MIS Scheme -இல் மாத வருமானத்திற்கான்ன உத்தரவாதம் கிடைக்கின்றது.
இதில் 5 லட்சம் ரூபாய் டெபாசிட் செய்தால் 7.4 ஆண்டு வட்டி கிடைக்கின்றது. அதாவது ஒவ்வொரு மாதமும் 3,083 ரூபாய் வருமானம் கிடைக்கும். இந்த வழியில் 12 மாதங்களுக்கு சுமார் 36,996 ரூபாய் கிடைக்கும்.
முதலீட்டின் அளவு அதிகமானால் வட்டி வருமானமும் அதிகமாகும். Post Office MIS திட்டத்தின் கால அளவு 5 ஆண்டுகள் ஆகும்.
கணக்கு தொடங்கப்பட்ட தேதியிலிருந்து 5 ஆண்டுகளுக்கு பிறகு இந்த கணக்கு மூடப்படும்.
இந்த செய்தி உங்கள் தகவலுக்காக மட்டுமே அளிக்கப்பட்டுள்ளது. முதலீடு செய்யும் முன், உங்கள் நிதி ஆலோசகரை கலந்தாலோசிக்க அறிவுறுத்தப்படுகிறது.