கேமன் தீவுகளில் வருமான வரியோ, சொத்து வரியோ விதிக்கப்படுவதில்லை.
பஹாமாஸ் நாட்டிலும், வருமான வரியோ சொத்து வரியோ விதிக்கப்படுவதில்லை.
பெஹ்ரைன் நாட்டில் தனிநபர் வருமானத்திற்கான வரி விதிக்கப்படுவதில்லை
பெர்முடா நாட்டிலும் வருமான வரி விதிக்கப்படுவதில்லை. ஆனால், பேரோல் வரி விதிக்கப்படுகிறது.
புருனே நாட்டில், தனி நபர்களுக்கான வருமான வரி விதிக்கப்படுவதில்லை. மேலும் விற்பனை வரி அல்லது மதிப்பு கூட்டு வரியும் விதிக்கப்படுவதில்லை.
குவைத் நாட்டில் தனி நபர் வருமான வரி கிடையாது.
ஒமன் நாட்டில் தனி நபர் வருமானத்திற்கு வரிவிதிப்பு கிடையாது.
கத்தார் நாட்டில் தனிநபர் வாங்கும் ஊதியம், கூலி மற்றும் அலவென்ஸ்களுக்கு வரி விதிக்கப்படுவதில்லை.
சவுதி அரேபியா நாட்டில் தனிநபர் வருமானத்திற்கான வரி விதிக்கப்படுவதில்லை.
ஐக்கிய அரபு நாடுகளில், தனிநபர் வருமானத்திற்கான வரி விதிக்கப்படுவதில்லை.