1950களில் தங்கம் விலை ஒரு பவுன் சுமார் 160 ரூபாய் என்ற அளவில் இருந்தது. 50களில் பெரிய அளவில் மாற்றம் ஏதும் இருக்கவில்லை.
1960 மற்றும் 1970களில் உலகளவிய பொருளாதார காரணங்களால், தங்கம் விலை ஒரு பவுன் சுமார் 750 என்ற அளவில் இருந்தது.
1980களில் தங்கம் விலை ஒரு பவுன் அதாவது 8கிராம் தங்கத்தில் விலை ரூ.2000 என்ற அளவில் இருந்தது.
1990களில் சில ஏற்ற இறக்கங்களுடன் தங்கத்தின் விலை ரூ.2500 முதல் ரூ.3500 என்ற அளவில் இருந்தது.
இந்த காலகட்டத்தில் தங்கத்தில் விலை தொடர்ந்து அதிகரித்து வந்தது. மேலும், தங்கள் ஒரு பவுன் தங்கம் இது வரை இல்லாத அளவாக ரூ.25000 என்ற அளவை தொட்டது.
இந்த கால கட்டத்திலும் தங்கம் தங்கம் மீதான முதலீடுகள் அதிகரித்ததன் காரணமாக, மேலும் உச்ச தொட்டு ஒரு பவுன் ரூ.25000 என்பதிலிருந்து ரூ.32,000 என்ற அளவிற்கு அதிகரித்தது.
கடந்த 3 வருடங்களாக தங்கம் விலை சுமார் 15% அதிகரித்து, 2020 ரூ.4000 என்ற இருந்த ஒரு கிராம் தங்கம் விலை ரூ.5,500 ஆக அதிகரித்துள்ளது.