ITR Filing: யாரெல்லாம் ஐடிஆர் தாக்கல் செய்ய வேண்டும்?

Sripriya Sambathkumar
Jun 26,2024
';

வருமான வரி கணக்கு

வருமான வரி கணக்கை தாக்கல் செய்வதற்கான நேரம் நெருங்கி வருகிறது. எந்தெந்த சந்தர்ப்பங்களில் ஐடிஆர் தாக்கல் செய்வது அவசியமாகிறது என காணலாம்.

';

சேமிப்பு கணக்கு

ஒருவரது சேமிப்பு கணக்கு அல்லது கணக்குகளில் ஆண்டுக்கு ரூ.50 லட்சத்துக்கு மேல் சேமிப்பு இருந்தால், அந்த நபர் ஐடிஆர் தாக்கல் செய்ய வேண்டும்.

';

ஆண்டு வருமானம்

ஒருவருடைய ஆண்டு வருமானம் ரூ.10 லட்சத்துக்கு அதிகமாக இருந்தால், அவர் வருமான வரி அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும்.

';

மின்சார கட்டணம்

ஒரு ஆண்டில் மின்சார கட்டணமாக 1 லட்சம் ரூபாயை விட அதிகமாக கட்டியவர்கள் ஐடிஆர் தாக்கல் செய்ய வெண்டும்.

';

TDS

ஒருவருடைய TDS/TCS ரூ.25,000 -ஐ விட அதிகமாக இருந்தால், அவர் ITR தாக்கல் செய்ய வேண்டியது கட்டாயம். மூத்த குடிமக்களுக்கு இந்த வரம்பு ரூ.50,000 ஆகும்.

';

வெளிநாடுகளில் சொத்து

வெளிநாடுகளில் சொத்து இருந்தாலோ, அல்லது வெளிநாட்டு சொத்தால் பலன் பெறுபவராக இருந்தாலோ, ITR தாக்கல் செய்ய வேண்டும்.

';

வெளிநாட்டு பயணம்

ஒரு நிதியாண்டில் தனக்காகவோ அல்லது பிறருக்காகவோ, வெளிநாட்டு பயணத்திற்கு ரூ.2 லட்சத்திற்கு மேல் செலவு செய்தால், அவர்களும் வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய வெண்டும்.

';

VIEW ALL

Read Next Story