ரூ.10 ஆயிரம் முதலீட்டு 3 கோடி சம்பாதிப்பது எப்படி?
10 ஆயிரம் ரூபாய் முதலீடு செய்தால் நீங்கள் 3 கோடி ரூபாய் சம்பாதிக்கலாம்
ஆதித்ய பிர்லா சன் லைஃப் டிஜிட்டல் இந்தியா ஃபண்ட் திட்டம் தான் இந்த சம்பாதியத்தை கொடுத்திருக்கிறது.
கடந்த 23 ஆண்டுகளில் ரூ. 10,000 மாதாந்திர SIP மூலம் முதலீடு செய்திருந்தால் ரூ. 3 கோடிக்கு மேல் லாபம் கொடுத்திருக்கும்.
ஆதித்யா பிர்லா சன் லைஃப் ஏஎம்சி லிமிடெட் (ABSLAMC) இன் துணை நிறுவனம் தான் ஆதித்யா பிர்லா சன் லைஃப் மியூச்சுவல் ஃபண்டின்.
இதன் முதலீட்டு மேலாளரின் கூற்றுப்படி, இந்த ஃபண்ட் 17% கூட்டு வருடாந்திர வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.
இதேபோல், கடந்த 23 ஆண்டுகளில் ரூ.1 லட்சம் மொத்த முதலீடு ரூ.15 லட்சமாக மாறியுள்ளது.
இந்த நிதி திட்டமானது 15 ஜனவரி 2000 அன்று தொடங்கப்பட்டது.
உங்களுக்கு ஏதேனும் ஐடியா இருந்தால், தகுந்த ஆலோசனையின்பேரில் இதுபோன்ற திட்டங்கள் குறித்து தெரிந்து கொண்டு முதலீடு செய்யுங்கள்.