வருமான வரிக் கணக்கைத் தாக்கல் செய்ய, படிவம் 16/16 ஏ தேவை. இது உங்கள் நிறுவனம் உங்கள் சம்பளத்தில் கழித்த வரியின் பதிவேடு ஆகும்
ஒரு தனிநபர் தனது வருமானத்தைப் பொறுத்து, அவர்கள், தாங்கள் எந்த வரி அடுக்கில் வருகின்றனர் என்பதைத் தெரிந்துக் கொள்ள வேண்டும்
படிவம் 16 இல்லாமல் ஐடிஆர் தாக்கல் செய்வதற்கு 26AS படிவத்தை தாக்கல் செய்ய வேண்டும்
மொத்த வருமானத்தை கணக்கிட்டு, அதில் விதிக்கக்கூடிய வருமானத்தைக் கணக்கிட வேண்டும்
வரி செலுத்துபவருக்கு பல்வேறு வருமான ஆதாரங்களில் இருந்து கிடைக்கும் வருவாய்க்கு TDS அல்லது TCS ஆகக் கழிக்கப்பட்ட தொகையின் விவரங்களை கணக்கிட வேண்டும்.
முன்கூட்டிய வரி மற்றும் சுய-மதிப்பீட்டு வரி விவரங்கள் மற்றும் வரி செலுத்துவோர் உள்ளிட்ட உயர் மதிப்பு பரிவர்த்தனைகளை பிரதிபலிக்கிறது.
ஐடிஆர் தாக்கல் செய்யும் போது, எச்ஆர்ஏ விலக்கு பெறுவதற்கு வாடகை ரசீதுகள் வைத்திருக்க வேண்டும். 80D, 80C, 80C, 80D, 80E போன்ற விதிகளின் கீழ் விலக்குகளைப் பெறத் தகுதியுடைய முதலீடுகளின் விவரங்கள்
இந்த கட்டுரை இணையத்தில் பெறப்பட்ட தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை