Investment Tips: 8-4-3 SIP விதி மூலம் எளிய வழியில் ரூ.1 கோடி கார்ப்பஸ்... கணக்கீடு இதோ

Sripriya Sambathkumar
Nov 07,2024
';

காம்பவுண்டிங்

SIP -இல் நீண்ட காலத்திற்கு முதலீடு செய்தால் காம்பவுண்டிங்கின் பலன் கிடைக்கும்.

';

SIP

இதன் மூலம் பணம் ஈட்ட 8-4-3 என்ற விதி சிறந்ததாக இருக்கும்.

';

எஸ்ஐபி

முதல் 8 ஆண்டுகளுக்கு 20 ஆயிரம் ரூபாய் முதலீடு என்ற கணக்கில் 32 லட்சம் ரூபாய் சேர்க்க வேண்டும்.

';

SIP

அடுத்து 4 நான்கு ஆண்டுகளில், இந்த முதலீட்டின் மூலம் 32 லட்சம் ரூபாய் சேரும்.

';

எஸ்ஐபி

இந்த வகையில் மொத்த தொகை 64 லட்சமாக அதிகரிக்கும்.

';

ஒரு கோடி

இந்த 64 லட்சத்தை அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு அப்படியே விட்டால் அது ஒரு கோடி ரூபாயாகும்.

';

முதலீடு

முதல் 8 ஆண்டுகளில் முதலீட்டில் சீரான அதிகரிப்பு இருக்கும். அடுத்த 4 ஆண்டுகளில் வேகமான உயர்வை காண முடியும். கடைசி 3 ஆண்டுகளில் அதற்கு முந்தைய நான்கு ஆண்டுகளைப் போலவே முதலீடு வேகமாக வளரும்.

';

பொறுப்பு துறப்பு

இந்த செய்தி உங்கள் தகவலுக்காக மட்டுமே அளிக்கப்பட்டுள்ளது. முதலீடு செய்யும் முன், உங்கள் நிதி ஆலோசகரை கலந்தாலோசிக்க அறிவுறுத்தப்படுகிறது.

';

VIEW ALL

Read Next Story