மியூசுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்வதால் அதிக லாபம் காண முடியும்.
எதிர்காலத்தில் நல்ல லாபம் பெற நினைப்பவர்களுக்கான சிறந்த முதலீட்டுத் திட்டமாக மியூசுவக் ஃபண்டுகள் உள்ளன.
மியூசுவல் ஃபண்டில் மாதம் ரூ.5,000 முதலீடு செய்யுங்கள்.
30 ஆண்டுகளுக்கு தொடர்ந்து இதில் முதலீடு செய்ய வேண்டும்.
மியூசுவல் ஃபண்டுகளில் ஆண்டுக்கு சுமார் 12% ரிடர்ண் கிடைக்கின்றது.
மாதா மாதம் ரூ.5,000 டெபாசிட் செய்தால், ஆண்டுக்கு ரூ.60,000 டெபாசிட் செய்வீர்கள். 30 ஆண்டுகளில் மொத்த முதலீடு ரூ.18,00,000 ஆக இருக்கும்.
12% ரிடர்ண் என்ற கணக்கீட்டில், 30 ஆண்டுகளில் சுமார் ரூ.1,58,49,569 வருமானம் கிடைக்கும். மொத்த தொகை ரூ.1.76 கோடியை விட அதிகமாக இருக்கும்.
இந்த செய்தி உங்கள் தகவலுக்காக மட்டுமே அளிக்கப்பட்டுள்ளது. முதலீடு செய்யும் முன், உங்கள் நிதி ஆலோசகரை கலந்தாலோசிக்க அறிவுறுத்தப்படுகிறது.