SIP மூலம் முதலீடு செய்து பெரிய கார்ப்பஸ் மற்றும் வருமானத்தை ஈட்டலாம்.
SIP மூலம் மியூசுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது.
ரூ.5,000 மாத SIP மூலம் 28 ஆண்டுகளில் ரூ.1.03 கோடி ரூபாய் சேர்க்க முடியும்.
28 ஆண்டுகளில் ரூ.6.72 லட்சம் மொத்த முதலீட்டில் ரூ.96.91 லட்சம் ரிடரண் கிடைக்கும். ரூ.2,000 SIP மூலம் 1 கோடி ரூபாய் சேர்க்க 28 ஆண்டுகள் ஆகும்.
ரூ.3,000 மாத SIP மூலம் 26 ஆண்டுகளில் ரூ.1.14 கோடி சேர்க்க முடியும். 26 ஆண்டுகளில், ரூ.9.36 லட்சம் மொத்த முதலீட்டில் ரூ.1.05 கோடி ரிடர்ண் கிடைக்கும்.
ரூ.5,000 மாத SIP மூலம் 22 ஆண்டுகளில் ரூ.1.03 கோடி சேர்க்க முடியும். 22 ஆண்டுகள்ளொல் 13.20 லட்சம் ரூபாய் முதலீட்டில் ரூ.90.33 லட்சம் ரிடர்ண் கிடைக்கும்.
SIP -இல் நீண்ட காலத்துக்கு சீராக முதலீடு செய்து வந்தால் பெரிய நிதியை உருவாக்கலாம்.
இந்த செய்தி உங்கள் தகவலுக்காக மட்டுமே அளிக்கப்பட்டுள்ளது. முதலீடு செய்யும் முன், உங்கள் நிதி ஆலோசகரை கலந்தாலோசிக்க அறிவுறுத்தப்படுகிறது.