தினமும் ரூ.10 மட்டும் சேமித்து கோடீஸ்வரராகலாம் என்பது உங்களுக்குத் தெரியுமா?
சரியான திட்டமிடல் மற்றும் நீண்ட கால சேமிப்பு இருந்தால் இது சாத்தியமாகும்.
தினமும் 10 ரூபாய் சேமித்தால், ஒரு மாதத்தில் 300 சூபாய் சேமிக்கலாம். இந்த 300 ரூபாயை மியூசுவல் ஃபண்டில் முதலீடு செய்ய வேண்டும்.
மியூசுவல் ஃபண்டில் 15-20% வரையிலான வருமானம் கிடைக்கும். 20 வயதில் முதலீடு செய்யத்தொடங்கினால், 60 வயதில் கோடீஸ்வரராகலாம்
20 வயது முதல் மாதம் 300 ரூபாய் முதலீடு செய்தால் 40 வயதில் மொத்த முதலீடு ரூ.2,40,000 ஆக இருக்கும்.
ரூ.2,40,000 ரூபாய் முதலீட்டில் ரூ.1.57 கோடிக்கான மதிப்பிடத்தக்க வருமானம் கிடைக்கும்.
60 வயதில் மதிப்பிடப்பட்ட வருமானம் ரூ.1,54,61,878 ஆகவும் மொத்த மதிப்பு ரூ.1,57,01,878 ஆகவும் இருக்கும்.
இந்த செய்தி உங்கள் தகவலுக்காக மட்டுமே அளிக்கப்பட்டுள்ளது. முதலீடு செய்யும் முன், உங்கள் நிதி ஆலோசகரை கலந்தாலோசிக்க அறிவுறுத்தப்படுகிறது.