2004 இல் ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்தால் தொடங்கப்பட்ட திட்டம் ஆகும்
குறைந்த முதலீட்டில் செய்யக்கூடிய தேசிய ஓய்வூதியத் திட்டம், வரி சலுகைகலுடன் கூடிய சிறப்பான ஓய்வூதிய சேமிப்பு திட்டமாகும்
18 முதல் 60 வயது வரை உள்ள இந்திய குடிமக்கள் தங்கள் கணக்கைத் திறக்கலாம். சில சமயங்களில் ஒருவரின் கணக்கு முடக்கப்படுகிறது. அதற்கான காரணங்களைத் தெரிந்துக் கொள்வோம்
குறைந்தபட்ச வருடாந்திர பங்களிப்பை செலுத்தாவிட்டால் கணக்கு முடக்கப்படலாம்
சந்தா படிவத்தை சமர்ப்பிக்கத் தவறியதால் என்பிஎஸ் கணக்கு செயலில் இல்லாமல் போகலாம்
தகவல்களை பூர்த்தி செய்யாதததால் கணக்கு முடக்கப்படலாம்
எதற்காக தேசிய ஓய்வூதியத் திட்டக் கணக்கு முடங்கியிருந்தாலும், அதனை ஆன்லைனிலேயே மீட்டெடுத்துவிட முடியும்
கட்டுரையில் உள்ள தகவல்கள்/நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. ஜீ நியூஸ் இதற்கு பொறுப்பேற்காது