Life Certificate: ஓய்வூதியதாரர்கள் இதை வீட்டில் இருந்தபடியே சப்மிட் செய்வது எப்படி?

Sripriya Sambathkumar
Nov 05,2024
';

வாழ்க்கைச் சான்றிதழ்

ஓய்வூதியர் நலத்துறை (DoPPW) முக அங்கீகாரம் மூலம் வாழ்க்கை சான்றிதழை சமர்ப்பிக்கும் வசதியை வழங்குகிறது.

';

ஆயுள் சான்றிதழ்

இதற்கு முதலில், ஓய்வூதியம் பெறுவோர் 5MP அல்லது அதற்கு மேற்பட்ட கேமரா கொண்ட தங்கள் ஸ்மார்ட்போனில் ‘AadhaarFaceRD’ ‘Jeevan Praman Face App’ ஐ பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும்.

';

ஓய்வூதியதாரர்கள்

செயல்முறையை தொடங்கும் முன் ஓய்வூதியதாரர்கள் தங்கள் ஆதார் எண்ணை அருகில் வைத்துக் கொள்ள வேண்டும்.

';

மத்திய அரசு

ஆபரேட்டர் அதெண்டிகேஷனுக்கு சென்று உங்கள் முகத்தை ஸ்கேன் செய்யவும்.

';

வாழ்க்கைச் சான்றிதழ்

அதன் பின்னர் தேவையான தகவல்கள் அனைத்தையும் நிரப்பவும்.

';

Life Certificate

மொபைலின் முன்பக்கக் கேமராவில் உங்களைப் புகைப்படம் எடுத்து அதை சமர்ப்பிக்க வேண்டும்

';

ஜீவன் பிரமாண் பத்ரா

உங்கள் தொலைபேசியில் SMS மூலம் ஜீவன் பிரமான் பத்ராவைப் (Life Certificate) பதிவிறக்குவதற்கான இணைப்பு வரும்

';

Life Certificate

அதை நீங்கள் பதிவிறக்கம் செய்து தகவல் மற்றும் சான்றாக உங்களுடன் வைத்திருப்பது நல்லது.

';

VIEW ALL

Read Next Story