காப்பீட்டுத் துறையை கட்டுப்படுத்தும் ஐஆர்டிஏ அண்மையில் தனது விதிமுறைகளில் சில மாற்றங்களை செய்துள்ளது. இது காப்பீட்டு நிறுவனங்களில் தாக்கத்தை ஏற்படுத்தும்
இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (IRDAI) என்பது பாலிசிதாரர்களின் நலன்களைப் பாதுகாப்பதற்காக அமைக்கப்பட்ட சட்டப்பூர்வ அமைப்பாகும்.
விதிமுறை மாற்றங்களால் காப்பீட்டு நிறுவனங்களின் செயல்பாடுகளில் மாற்றங்கள் இருக்கும் என்பதால், அவற்றின் பங்கு விலைகளிலும் மாற்றங்கள் ஏற்படலாம். ஆனால், SBI லைஃப் இந்த விதிமுறை மாற்றங்களால் அதிகம் பாதிக்கப்படாது பங்குகளின் விலையில் பெரிய மாற்றம்
பங்கு விலை நடுநிலையில் இருக்கும் என்று கணித்த மேக்வாரி, எல்.ஐ.சியின் பங்குகளின் விலை ரூ. 850 லிருந்து ரூ.975 அதிகரிக்கலாம் என தெரிவித்துள்ளது.
ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் பங்கு, ரூ.1,260 என்ற அளவில் இருக்கலாம். இதன் ஒரு பங்கு விலை ரூ.160 அதிகரிக்கலாம்
பங்கின் விலை நடுநிலையாக இருக்கும் என்று கணிக்கும் தரகு நிறுவனம் ஒரு பங்கிற்கு ரூ.520 என்பது ரூ.580 ஆக உயரலாம் என கணித்துள்ளது
பங்கின் விலை ரூ.610 இல் இருந்து ரூ.560 ஆக குறையும் என சர்வதேச தரகு நிறுவனம் மதிப்பிட்டுள்ளது
இணையத்தில் உள்ள தகவல்களின் அடிப்படையில் எழுதப்பட்ட இந்தக் கட்டுரைக்கு ஜீ நியூஸ் பொறுப்பேற்காது