பணம் வரும் 7 வழிகள் - சரியாக செய்தால் கோடீஸ்வரனாகலாம்

S.Karthikeyan
Mar 04,2023
';


உங்களிடம் நிலம் அல்லது பிளாட் இருந்தால் அதன் மதிப்பு கூடும். அதனால் வருமானம் வரும்

';


மாதம் அல்லது தினசரி வேலைக்கு செல்வதன் மூலம் பணம் சம்பாதிக்கலாம்

';


பங்கு முதலீடு கிடைக்கும் டிவிடன்ட் தொகை மூலம் வருமானம் கிடைக்கும்

';


வீடு மற்றும் கடை மூலம் கிடைக்கும் வாடகை வருவாய்

';


பணத்தை வட்டிக்கு விடுவதன் மூலம் வருவாய் வரும்

';


இடைத்தரகர் வேலை மூலம் வருவாய் கிடைக்கும்.

';


யோசியுங்கள் இதில் ஏதேனும் ஒன்று உங்களுக்கு சரியாக இருக்கும். அதன் மீது கவனம் செலுத்தி மில்லியனராக மாறுங்கள்

';

VIEW ALL

Read Next Story