ஒரு அமெரிக்க டாலர், இந்திய ரூபாய் மதிப்பில் ரூ. 83.09 ஆகும்.
ஒரு யூரோ, இந்திய மதிப்பில் ரூ. 88 ஆகும்.
சுவிட்சர்லாந்து, லிச்சென்ஸ்டீன் நாட்டில் பயன்படுத்தப்படும் ஒரு சுவிஸ் பிராங்க்கின் இந்திய மதிப்பு, ரூ. 91 ஆகும்.
ஒரு பிரிட்டிஷ் பௌண்ட் இந்திய மதிப்பில் ரூ. 102 ஆகும்.
அரபிய நாடுகளில் ஒன்றான ஜோர்டனில் பயன்படுத்தப்படும் இந்த பணத்தின் மதிப்பு ரூ. 117 ஆகும்.
ஒரு ஓமன் ரியாலின் இந்திய மதிப்பு ரூ. 214 ஆகும்.
ஒரு பக்ரைன் தினாரின் இந்திய மதிப்பு ரூ. 218 ஆகும்.
ஒரு குவைத் தினாரின் இந்திய மதிப்பு ரூ. 267 ஆகும்.