சிலிண்டர் விலை ரூ.2000 எட்டும்...!
நாட்டில் சிலிண்டரின் விலையானது ரூபாய் 2000 ஆக உயரும் நிலை ஏற்படலாம் என்று வெளியான தகவல்
இந்த தகவல் டீ கடை வைத்திருப்பவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
மார்ச் 1 ம் தேதியான இன்று வணிக சிலிண்டர்களுக்கான விலையானது திடீரென அதிகரிக்கப்பட்டது.
பழைய விலையில் இருந்து 23.50 காசுகள் உயர்ந்து 1960.50 க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இந்த விலை ஏற்றம் டீக்கடை மற்றும் சாலையோர கடைகள் வைத்திருக்கும் மக்களை வெகுவாக பாதித்திருக்கிறது.
இத்துடன் இந்த விலையேற்றம் விலையில் 2000 ரூபாயைக் கடக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.
இந்த தகவல் பொதுமக்களை மேலும் அச்சத்துக்குள்ளாக்கியுள்ளது.