பம்பர் லாபம் காண உதவும் அசத்தல் திட்டங்கள்... அனைத்திலும் 7%-க்கு மேல் வட்டி!!

Sripriya Sambathkumar
Jul 18,2024
';

2 ஆண்டுகளுக்கான டைம் டெபாசிட்

2 Year Time Deposit: தற்போது இதன் வட்டி விகிதம் 7 சதவிகிதமாக உள்ளது.

';

3 ஆண்டுகளுக்கான டைம் டெபாசிட்

3 Year Time Deposit: 3 ஆண்டுகளுக்கான டைம் டெபாசிட் திட்டத்தில் இப்போது 7.1 சதவிகித வட்டி அளிக்கப்படுகின்றது.

';

5 ஆண்டுகளுக்கான டைம் டெபாசிட்

5 Year Time Deposit: இப்போது 5 ஆண்டுகளுக்கான டைம் டெபாசிட் திட்டத்தில் இப்போது 7.5 சதவிகித வட்டி அளிக்கப்படுகின்றது.

';

மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம்

SCSS: மூத்த குடிமக்களுக்கான இந்த அற்புதமான சேமிப்பு திட்டம் மிகவும் பிரபலமான திட்டமாக உள்ளது. இதற்கு தற்போது 8.2 சதவிகித வட்டி அளிக்கப்படுகின்றது.

';

மாதாந்திர வருமான திட்டம்

Monthly Income Scheme: தபால் நிலைய MIS திட்டம் மாதாந்திர வருமானம் அளிக்கும் சேமிப்பு திட்டமாகும். இதற்கு 7.4 சதவிகித வட்டி அளிக்கப்படுகின்றது.

';

தேசிய சேமிப்பு சான்றிதழ்

NSC: பல வித நன்மைகளை கொண்ட இந்த திட்டத்தில் இப்போது 7.7 சதவிகித வட்டி அளிக்கப்படுகின்றது.

';

பொது வருங்கால வைப்பு நிதி

PPF: இதில் 7.1 சதவிகித வட்டி அளிக்கப்படுகின்றது.

';

கிசான் விகாஸ் பத்ரா

KVP: விவசாயிகளுக்கான இந்த சேமிப்பு திட்டத்தில் 7.5 சதவிகித வட்டி அளிக்கப்படுகின்றது.

';

மகிலா சம்மான் சேமிப்பு சான்றிதழ்

MSSC: பெண்களுக்கு பாதுகாப்பான மற்றும் நல்ல வருமானம் அளிக்கக்கூடிய திட்டமாக இருக்கும் மகிளா சம்மான் சேமிப்பு சான்றிதழில் 7.5 சதவிகித வட்டி அளிக்கப்படுகின்றது.

';

செல்வமகள் சேமிப்புத் திட்டம்

SSY: பெண் குழந்தைகளை பெற்றுள்ள பெற்றொருக்கு உற்ற துணையாக இருக்கும் சுகன்யா சம்ரித்தி யோஜனா திட்டத்தில் 8.2 சதவிகித வட்டி கிடைக்கின்றது.

';

VIEW ALL

Read Next Story