எல்ஐசி ஜீவன் லாப் பாலிசி, இந்தியாவின் எல்ஐசி வழங்கும் பாரம்பரிய ஆயுள் காப்பீட்டுத் திட்டமாகும். இது காப்பீடு மற்றும் முதலீட்டிற்க்கு சிறந்த திட்டமாக கருதப்படுகிறது
ரூ.17 லட்சம் கொடுக்கும் எல்ஐசியின் ஜீவன் லாப் பாலிசிக்கு தினசரி 233 ரூபாய் சேமித்தால் போதும்
பாலிசி காலத்தின் போது பாலிசிதாரர் இறந்தால், இந்தத் திட்டம் இறப்பு நன்மையை வழங்குகிறது.
பாலிசி காலத்தை விட அதிகமாக இருக்கும் சூழ்நிலைகளில், திட்டம் முதிர்வு நன்மையை வழங்குகிறது. இலாப பங்கேற்புடன் கூடுதலாக, போனஸ் கிடைக்கும்
பாலிசி காலத்துக்குள் பாலிசிதாரர் இறந்துவிட்டால், நாமினிக்கு இந்தத் திட்டம் காப்பீட்டுத் தொகையை வழங்குகிறது.
மெச்சூரிட்டியில் உறுதியளிக்கப்பட்ட தொகை+விருப்பப்பட்ட எளிய ரிவர்ஷனரி போனஸ், ஏதேனும் இருந்தால் + இறுதி கூடுதல் போனஸ், ஏதேனும் இருந்தால் முதிர்வுத்தொகையாக வழங்கப்படும்
பாலிசிதாரருக்கு மேம்பட்ட பாதுகாப்பை வழங்க, LIC ஜீவன் லாப் ஐந்து கூடுதல் ரைடர்களை வழங்குகிறது
(i) விபத்து மரணம் மற்றும் இயலாமை பலன் ரைடர், (ii) விபத்து பலன் ரைடர், (iii) டெர்ம் அஷ்யூரன்ஸ் ரைடர், (iv) கடுமையான நோய் ரைடர் & ( v) பிரீமியம் தள்ளுபடி நன்மை.