Fixed Deposit: மிக அதிக வட்டியை வழங்கும் டாப் 7 வங்கிகள்

Sripriya Sambathkumar
Sep 12,2024
';

வட்டி விகிதங்கள்

நாட்டின் முன்னணி வங்கிகள் நிலையான வைப்புகளுக்கு (Fixed Deposit) அளிக்கும் சமீபத்திய வட்டி விகிதங்களை இங்கே காணலாம்.

';

பாரத ஸ்டேட் வங்கி

பாரத ஸ்டேட் வங்கி: 1 ஆண்டு-6.8%, 2 ஆண்டுகள்-6.75%, 3 ஆண்டுகள்-6.5%

';

பஞ்சாப் நேஷனல் வங்கி

பஞ்சாப் நேஷனல் வங்கி: 1 ஆண்டு-6.8%, 2 ஆண்டுகள்-7%, 3 ஆண்டுகள்-6.5%

';

கெனரா வங்கி

கெனரா வங்கி: 1 ஆண்டு-6.85%, 2 ஆண்டுகள்-6.8%, 3 ஆண்டுகள்-6.7%

';

ஐசிஐசிஐ வங்கி

ஐசிஐசிஐ வங்கி: 1 ஆண்டு-6.7%, 2 ஆண்டுகள்-7%, 3 ஆண்டுகள்-7%

';

எச்டிஎஃப்சி வங்கி

எச்டிஎஃப்சி வங்கி: 1 ஆண்டு-6.6%, 2 ஆண்டுகள்-7%, 3 ஆண்டுகள்-7%

';

ஆக்சிஸ் வங்கி

ஆக்சிஸ் வங்கி: 1 ஆண்டு-6.7%, 2 ஆண்டுகள்-7.1%, 3 ஆண்டுகள்-7%

';

பாங் ஆஃப் பரோடா

பாங் ஆஃப் பரோடா: 1 ஆண்டு-6.85%, 2 ஆண்டுகள்-7.15%, 3 ஆண்டுகள்-6.5%

';

VIEW ALL

Read Next Story