இதை செஞ்சா பைக் மைலேஜ் எகிறும் பாஸ்!

S.Karthikeyan
May 05,2024
';


பெட்ரோல் விலை கிடுகிடுவென உயர்ந்திருப்பதால், பைக் மைலேஜ் மீது கவனம் செலுத்துவது அவசியம்

';


அதற்கு நீங்கள் முதலில் செய்ய வேண்டியது என்னவென்றால், சரியான வேகத்தை பராமரிக்க வேண்டும்

';


ஏர் பில்டரை அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும். ஏர் பில்டர் தான் தூசி மற்றும் அழுக்கு என்ஜினுக்குள் நுழைவதைத் தடுக்கிறது.

';


குறிப்பிட்ட கால இடைவெளியில் இரு சக்கர வாகனம் சர்வீஸ் செய்வதை உறுதி செய்து கொள்ளுங்கள்

';


அதேபோல் பைக்கில் எப்போது சென்றாலும் சரியான நேரத்தில் கியரை மாற்ற வேண்டும். இல்லையென்றால் இன்ஜின் பாதிக்கும்

';


இதனை முறையாக செய்தீர்கள் என்றால் உங்கள் பைக் நிச்சயம் மைலேஜ் கொடுக்கும்.

';

VIEW ALL

Read Next Story